சின்னத்திரையில் தனது பயணத்தை மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவே தனது பயத்தை தொடங்கினார். சட்டம் என்ன சொல்லுது என்ற நிகழ்ச்சியில் நாட்டிலுள்ள சில பிரச்சனைகளுக்கு சட்ட முறைப்படி உள்ள சரியான தீர்வுகளை சட்ட ஆலோசகர் மூலம் விளக்கும் சிறந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்கள் மனதை கவரும் அழகான குறும்புகார பெண்ணாகவும் சுட்டி தனமான பேச்சாலும் வாங்க ஊர்சுத்தாலாம் என்ற நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி உள்ளார். எமது ஊரில் உள்ள பல சிறப்பான இடங்களை அழகாகவே கூறியுள்ளனர்
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து என் சமையலறையில் என்ற சமையல் நிகழ்ச்சியையும் கண்ணாலும் பேசி கவரும் பாவனையுடன் சிறப்பாகவே தொகுத்து வழங்கினார் மக்கள் தொலைக்காட்சியில்.
Plz like நட்சத்திர வானம் page frds
💘💘💘
இது பிடித்திருந்தாலோ அல்லது இது போல் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்களில் பயணம் வேண்டும் என்றால் cmt நட்சத்திர வானம் page
கருத்துகள்
கருத்துரையிடுக