Vj சித்ரா நட்சத்திர பயணம் 🌌01🌌

இதுவரையில் நட்சத்திர வானம் பகுதியில் கீழே உள்ள படத்தில் உள்ள 14 நட்சத்திரங்களின் நட்சத்திர பயணம் வெளியாகியுள்ளது அந்த வகையில் இன்று முதல் 15 வதாக சின்னத்திரை நடிகை vj சித்ராவின் அவர்களின் நட்சத்திர பயணம் வெளியாகும்
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்   vj சித்ரா  இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 02 திகதி பிறந்துள்ளார் இவரது தந்தை ஒரு போலிஸ்  அம்மா இல்லத்தரிசி இவருக்கு ஒரு அக்கா , அண்ணா  உள்ளனர் இவரது அண்ணா சைபர் க்ரைம் வேலை செய்கிறார். இவர் கட்டுபாடான சாதரண குடும்பத்தை சேர்ந்தவர். வீட்டில்  பல எதிர்பார்ப்புகளை  தொடர்ந்து தான் சின்னத்திரையில் சாதித்துள்ளார்



இவர் MSC வரை படித்துள்ளார். இவர் படிக்கும் போதே  பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். 

Plz like  நட்சத்திர வானம் page frds 
💘💘💘
இது பிடித்திருந்தாலோ அல்லது இது போல் உங்கள் மனம் கவர்ந்த  நட்சத்திரங்களில் பயணம் வேண்டும் என்றால் cmt  நட்சத்திர வானம்  page 


கருத்துகள்