அதன் தொடர்ச்சியாக premalekha என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வெங்கட் என்ற நடிகனுடன் தனது இரண்டாவது படத்தையும் நடித்துள்ளார்
தனது மூன்றாவது படத்திலே தமிழில் நாயகியாக அறிமுகம் ஆனார் அதுவும் வெற்றி படங்களை நடித்து வளர்ந்த வரும் நடிகர் ஆன ஜீவாவுடன் ஜோடி சேர்ந்தார் கற்றது தமிழ் என்ற படத்தில் இது ரசிகர்களிடம் மாறுபட்ட வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை தேடிக்கொடுத்தது. அது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த படம்
இப்படங்களை தொடர்ந்து நான்காவது படத்திலே கன்னட மொழியிலும் நடிகையாக அறிமுகம் ஆனார். Honganasu என்ற படத்தில் நடிகர் பிறேம் என்பவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்
Plz like நட்சத்திர வானம் page frds
💘💘💘
இது பிடித்திருந்தாலோ அல்லது இது போல் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்களில் பயணம் வேண்டும் என்றால் cmt நட்சத்திர வானம் page
கருத்துகள்
கருத்துரையிடுக