ஓவியா நட்சத்திரப்பயணம்🌌15🌌

ஓவியா bigg boss பின் பெரிய இடைவெளியின் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது அவரின் படங்களை அந்த வகையில்  நாகரீக பெண்களின் வாழ்கை முறை அவர்களின் நட்பு பழக்கவழக்கம் என்வற்றை மையமாக கொண்டு நடித்த படம் 90ml  இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை 
இருப்பினும் அவரது ரசிகளின் எதிர்பார்ப்பு அடுத்த படத்திலும் சிறிதும் குறையவில்லை அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த களவானி படத்தின் அடுத்த பாகமான களவானி 2 படம் வெளிவந்தது இப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை

இவர் முதல் முறையாக நடிகர் ராகவாலாரன்ஸ் இணைந்து நடித்தப்படம் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தில் மூன்று முறை பெண்களில் ஒருவராக தனது நகைசுவை கலந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார் மற்றப்படங்களுடன் ஒப்பிடும் போது நல்ல பெயரையே கொடுத்தது


கருத்துகள்