அடுத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறன் படத்தில் நடித்தார் இப்படத்தில் இருப்பிடத்தில் இவருடன் நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை காயத்திரி ஐயரும் நடித்திருந்தனர் இப்படம் நகைசுவை படமாக இருந்தாலும் எதிர்பார்த்தது போல் வெற்றி பெறவில்லை
இதன் பின்னர் நகைசுவை கலந்த அதிரடிப் படமாக நடிகை ஷாயிஷாவுடன் நடித்த ஜுங்கா திரைப்படம் ரசிகர்களிடம் நல்லவரவேற்பை பெற்று வெற்றிப் படமாகவே அமைந்தது
எல்லா நடிகர் நடிகைகளுக்கும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் அந்த வகையில் அரவிந்த் சுவாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதித் ராவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடித்து மாபெரும் வெற்றி படமானது செக்க சிவந்த வானம்
Plz like நட்சத்திர வானம் page frds
💘💘💘
இது பிடித்திருந்தாலோ அல்லது இது போல் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்களில் பயணம் வேண்டும் என்றால் cmt நட்சத்திர வானம் page
கருத்துகள்
கருத்துரையிடுக