விஜய் சேதுபதி மாதவனுடன் இணைந்து நடித்த படம் விக்ரம்வேதா இதில் வில்லத்தனமான நாயகனாக தனது நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்திய படமாக அமைந்தது இப்படம் விஜய் சேதுபதி நடிப்பிற்கு நல்லபெயரை கொடுத்ததுடன் வசூல் ரீதியாகவும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படமாகவும் அமைந்தது
புரியாத புதிர் விஜய் சேதுபதி காயத்திரி ஜயர் இணைந்து நடித்த படம் இது முழுப்படத்திலும் தன்னை சுற்றி நடப்பது புரியாத நிலையில் தனது தனித்துவமான இயல்பான நடிப்பால் மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளார் இப்படம் ஒரளவு நன்றாகவே திரையரங்குகளில் ஓடியது
அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த படம் கருப்பன் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை இப்படத்தில் தமிழின் பெருமை விளையாட்டு என்பன பற்றியும் கூறப்பட்டுள்ளது இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார்
விஜய் சேதுபதி நட்சத்திர பயணம் 11 பகுதிகளின் தொடர்ச்சியே
💘💘💘
Plz like நட்சத்திர வானம் page frds
Online Gaming, Casinos, and App Experience - JTA Hub
பதிலளிநீக்குWith nearly 10,000 of the 광주광역 출장샵 hottest casino games in 수원 출장안마 the business, JTA gives you the chance to 포항 출장안마 play a variety of live casino games including 파주 출장마사지 slots, 천안 출장마사지 video poker,