ஆலியா மானஷா ராஜா ராணி தொடரை தொடர்ந்து அந்த நாடகத்தில் நாயகனாக நடித்த சஞ்சிவையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார் அவர்கள் இருவருக்கும் சென்ற மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது இக்குழந்தைக்கு ஆல்யா என பெயரிட்டுள்ளனர்.
இவர் ராஜா ராணி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா என்ற நெடுந்தொடரில் பாரதியின் காதலியாக ஒரு சில காட்சிகளில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்
இது வரையில் இல்லாத புதுப்பரிமானமாக விஜய் டிவியில் நடைப்பெற்ற நடண நிகழ்ச்சியான Dancing super star என்ற நிகழ்ச்சியில் ஐந்து நடுவர்களில் ஒருவராக ஒரு நடுவரானார் இவர் நடண நிகழ்ச்சி மூலமே திரைக்கு வந்தார்
இதுவரை வெளியாகி ஆலியா மானஷா நட்சத்திர பயணம் 7 இன் தொடர்ச்சியே இது
கருத்துகள்
கருத்துரையிடுக