இவர் ஹிந்தி பட நாயகியாக தொடர்ச்சியாக பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் சல்மான் கான் மற்றும் preity zinta உடன் இணைந்து நடித்த படம் dil ne jise apna kahaaj என்ற படத்தில் நடித்துள்ளார்
இதை தொடர்ந்து பெண்களின் வாழ்வில் உள்ள சில பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட silsily என்ற படத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் நடிகை தபு நடித்துள்ளார்
அதன் பின் அமிதாப்பச்சன் படத்தில் முதல்முறையாக இவர் நடித்துள்ளார் இப்படத்தில் இவர்களுடன் நடிகை ரேவதி , Annabelle & karan sarma இப்படத்தில் மகன் வாழ்கை வைத்து எடுக்கப்பட்டது
இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார்
Plz like நட்சத்திர வானம் page frds
💘💘💘
இது பிடித்திருந்தாலோ அல்லது இது போல் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்களில் பயணம் வேண்டும் என்றால் cmt நட்சத்திர வானம் page
கருத்துகள்
கருத்துரையிடுக