பூமிகா நட்சத்திர பயணம் 🌌06🌌

தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னனி  நடிகலயாகவே இருந்துள்ளார் அந்த வகையில்  Missamma ,Aadanthe  Ado type  இப்படங்களை தொடர்ந்து அபிசேக் பஜ்சன் உடன் இணைந்து Run என்ற ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்
 பின்னர்  Samba  என்ற தெலுங்கு படத்தில் நடிகர் NTR ஜோடியாக நடித்துள்ளார் இவருடன் மற்றொரு நாயகியாக நடிகை ஜெனிலியாவும் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் சம்பா என்ற பெயரிலே மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிது 

தமிழில் இயக்குனர் சேரன் நடிப்பில் வெளியாகிய  ஆட்டோகிராப் படத்தில் சினேகா நடித்த பாத்திரத்தில் பூமிகா நடித்திருந்தார்  Naa Autograph  இப்படத்தில் நடிகர் ரவிதேஜா நாயகனாக நடித்துள்ளார்

  பூமிகா நட்சத்திர பயணம் 5 தொடர்ச்சியாகவே வெளியாகியுள்ளது 
💘💘💘
 Plz like நட்சத்திர வானம்  page frds 

கருத்துகள்