அஞ்சலி நட்சத்திர பயணம் 🌌01🌌

இதுவரையில் நட்சத்திர வானம் பகுதியில் கீழே உள்ள படத்தில் உள்ள 12 நட்சத்திரங்களின் நட்சத்திர பயணம் வெளியாகியுள்ளது அந்த வகையில்  இன்று முதல் 15  ஆக நடிகை அஞ்சலியின் நட்சத்திர பயணம் வெளியாகும்
பல சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் சிறந்த நடிகையாக உள்ளார் இவர் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 திகதி ஆந்திராவில் பிறந்தார் இவர் தாய் மொழி தெலங்கு இவர் bachelor in mathematics   படிப்பையும் முடித்துள்ளார்


இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம்  என ஐந்து மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். இவர் முதல் முறையாக நடிகர்  Anand என்பவருடன் இணைந்து photo  என்ற தெலுங்கு படத்திலே நாயகியாக அறிமுகம் ஆனார்

Plz like  நட்சத்திர வானம் page frds 
💘💘💘
இது பிடித்திருந்தாலோ அல்லது இது போல் உங்கள் மனம் கவர்ந்த  நட்சத்திரங்களில் பயணம் வேண்டும் என்றால் cmt  நட்சத்திர வானம்  page 

கருத்துகள்