தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பின்னர் நீண்ட இடைவெளியின் பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் NGK படம் திரைக்கு வரவுள்ளது இப்படம் நாளுக்கு நாள் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது தற்போது இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது
நயன்தாரா படத்தில் எனி நடிக்க போவதில்லை என்று கூறும் முன்னனி நடிகன்http://evassmat.com/Hwms 😷😷😷
அதற்காக சூர்யா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கட்டவுட் வைத்துள்ளது இதற்கு முன்னர் விஜய் சார்க்கார் படத்திற்கு 175 அடி உயரத்தில் வைத்தனர் பின்னர் மாரி படத்திற்கு 185 அடி வைத்திருந்தனர் இதை எல்லாம் முறையடிக்கும் வண்ணமாக சூர்யா ரசிகர்கள் 215 அடி உயரத்தில் கட்டவுட் வைத்து புதிய சாதனையே படைத்துள்ளனர் அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் உயர்ந்த கட்டவுட் வைக்கப்பட்ட நடிகனாக நடிகர் சூர்யா அவரகளே உள்ளார்
இந்த தகவல் பிடித்திருந்தால் Like & share
கருத்துகள்
கருத்துரையிடுக