JR 24 இன் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது 🅾🅾🅾

மாறுப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றி வாகை சூடிக் கொள்ளும் நடிகன் ஜெயம் ரவி இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றார் இப்படத்தை வேல்ஸ்  பிளிம் நிறுவனம் தயரிக்கின்றனர் இப்படத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையான கஜால் அகர்வாவிற்கு ஜோடியாக  நடிக்கின்றார்
இப்படத்தில் நகைசுவை நடிகர் யோகிபாபு அவர்களும் நடிக்கின்றார் இப்படத்திற்கு கிப்பொப் தமிழன் ஆதி அவர்கள் தனி  ஒருவன் படத்தை தொடர்ந்து  ஜெயம் ரவி படத்திற்கு இரண்டாவது முறையாக இசையமைக்கின்றார்
                     
இப்படத்தை தலைப்பு கோமாளி என்று  ஜெயம் ரவி ரசிகர்களிடம் தகவல் பரவினாலும் அது இப்போது தான் படக்குழுவால் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது ஜெயம் ரவியின் 24வது படம் கோமாளி ஆகும் 

கருத்துகள்