படப்பிடிப்பு தொடங்கும் சூர்யா சிவா படம் 😔😔😔

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான சூர்யா நடிப்பில்  எம்.ஜி.கே படம் திரைக்கு வரவுள்ளது இப்படம் எதிர்வரும் மே மாதம்  31 வெளியாகின்றது இதை தொடர்ந்து கைவசம் தொடர்ச்சியாக பல படங்களை வைத்துள்ளார்  அந்த வகையில் காப்பான் , சூரைப்போற்று , மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்
இப்படத்தில் விஸ்வாசம் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் எடிற்றர் என அணைவரும் இப்படத்தில் மீண்டும் இணைக்கின்றனர் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியது  தற்போது இப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின்  படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
😕😕😕
Like & share

கருத்துகள்