தமிழ் சினிமாவில் பல நகைசுவை நடிகர்கள் உருகியுள்ளனர் அந்த வகையில் நடிகர் சந்தாணம் நகைசுவை பேச்சிலும் நடிப்பிலும் பல கோடி ரசிகளை கவர்ந்தார் ரஜனி , கமல் முதல் அணைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார் பின் நடிகனாகும் வாய்ப்புகள் தேடி வரவே நகைசுவை பாத்திரங்களில் நடிப்பதை குறைத்து நாள்ளடைவில் முழுமையாக நிறுத்திக் கொண்டு நாயகனாக நடிக்க வரும் பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்
பின்னர் இவரை தேடி வந்த பல முன்னனி நடிகர்கள் படங்களின் வாய்ப்புகளை ஏற்கவில்லை ஆனால் மீண்டும் நகைசுவை நடிகனாக சிம்பு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் வல்லவன் படம் முதல் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்
கருத்துகள்
கருத்துரையிடுக