தமிழ் சினிமாவில் மாறுபட்ட படங்களை தேர்வு செய்து வெற்றிப் பெறும் நாயகன் நடிகன் ஜெயம் ரவி இவர் நடிப்பில் கோமாளி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லக்ஸ்மன் இயக்கத்தில் 25 படத்தையும் அதை தொடர்ந்து தனி ஒருவன் 2, இயக்குனர் அகமத் இயக்கத்தில் ஒரு படம் பொண்ணியின் செல்வன் , சங்கமித்திரா என தொடர்ச்சியாக பட வாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார்
என்னென்றும் புன்னகை , மனிதன் படத்தை இயக்கிய இயக்குனர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்தில் இவருக்கு ஜோடியாக ஆடுகளம் , வந்தான் வென்றான் , ஆரம்பம் , கஞ்சனா 2 படங்களில் நடித்த நடிகை டாப்சி முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் இது பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும்
கருத்துகள்
கருத்துரையிடுக