தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருவபர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் ஆரம்பத்தில் பல சறுக்கள்களை சந்தித்தாலும் பின்னர் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து தனக்கான வெற்றிப்பாதையில் பயணித்தார் வசூல் சாதனைகளை படைத்த சிவகார்த்திகேயனுக்கு வேலைக்காரன் சற்று சறுக்கலையே கொடுத்து
அதை தொடர்ந்து வெளிவந்த சீமராஜா மற்றும் மீஸ்டர் லோக்கல் படமும் தோல்வி படமாகவே அமைந்தது. அதிலும் மீஸ்டர் லோக்கல் படம் மேலும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது இதனால் தனக்கும் நயன்தாராவுக்கு ராசி இல்லை எனவே எதிர்வரும் காலங்களில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க போவதில்லை என்ற வண்ணம் தகவல்கள் பரவி வருகிறது இது பொய் இல்லையா என்பது சிவகார்த்திகேயனால் மட்டுமே சொல்ல முடியும்
கருத்துகள்
கருத்துரையிடுக