தமிழ் சினிபாவில் தயாரிப்பாளர் பிரச்சினையால் வெளியீட்டில் சில படங்கள் தள்ளிப்போகிறது அந்த வகையில் என்னை நோக்கி பாயும் தோட்டா , சிந்துபாத் மற்றும் 100 படங்களுடன் அஜோக்கிய படமும் வெளியீட்டில் தள்ளிப்போனது அதுவும் இப்படம் நேற்று வெளியாக இருந்த நிலையில் இப்படம் வெளியாகாது என்ற அறிவித்தல் வெளியாகியது இது நடிகர் விஷால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது
இந்த நிலையில் விஷாலின் அஜோக்கிய திரைப்படம் இன்று திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .இப்படத்தில் முதல் முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடிகை ராஷி கன்னா நடிக்கின்றார் இப்படத்தில் நடிகர் பார்த்தீபன் எதிர்மறை பாத்திரத்திலும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது
கருத்துகள்
கருத்துரையிடுக