சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகம் ஆகி வெள்ளித்திரையில் நடிக்கும வாய்ப்பை பெற்றார் நடிகர் வைகோவுடன் மேயா மான் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் தொடர்ச்சியாக நடிகர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்டர் போன்ற படங்களில் நடித்தார்
இப்படங்களை தொடர்ந்து கசட தபற என்ற படத்தில் நடிக்கின்றார் இப்படத்தில் இவருடன் நடிகர்கள் காரிஸ் கல்யான், சாந்தனுவும் நடிகைகளாக ரெஜினா , விஜய லக்சுமி போன்றோரும் நடிக்கின்றனர் இப்படத்தை புலி படத்தை இயக்கிய சிம்புமகாதேவன் இயக்கின்றார் அத்துடன் வெங்கட் பிரவு தயாரிக்கின்றார்
கருத்துகள்
கருத்துரையிடுக