தனது பெயரையே மாற்றிக் கொண்ட முன்னனி நடிகை 😕😕😕

தமிழ் , தெலங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கின்றவர் நடிகை சமந்தா இவர் நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக்கொண்டுள்ளார் அந்த வகையில் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த சூப்பர் டிலக்ஸ் படமே இறுதியாக இவர் நடிப்பில் வெளிந்த படம் இப்படத்தின் பின்னர் அவர் எந்த தமிழ் படத்திலுமே ஒப்பந்தம் செய்யவில்லை
ஆனால் இவர் தெலுங்கில் தொடர்ச்சியாக படங்கள் நடித்த வண்ணமே உள்ளது அந்த வகையில் இவர் நடித்த ஓ பேபி (oh baby ) என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது இந்த நிலையில் சமந்தா தனது டுவீட்டார் பக்கத்தின் பெயரை samantha akkineni என்பதை baby akkineni என மாற்றியுள்ளார்


கருத்துகள்