தமிழ் சினிமாவில் ரஜனி , விஜய் , அஜித் ,விக்ரம், சூர்யா , சிம்பு , ஆர்யா , கார்த்திக் என முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னனி நடிகையாக வளம்வந்தவர் நடிகை அனுஸ்கா இவர் நடித்த இஞ்சி இருப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார் பின் உடல் எடையை குறைக்கமுடியாமல் போக நடிப்பில் இருந்து சிறிது இடைவெளியை எடுத்து விலகி இருந்தார்
திரும்பவும் தனது உடல் எடையை குறைத்த படங்களில் நடிக்க தயாராகியுள்ளார் . அதன்படி
இவர் தமிழ் சினிமாவில் முதல் முதலில் அறிமுகம் ஆனது நடிகர் மாதவன் படத்திலே இப்போது மீண்டும் நடிகன் மாதவனுக்கு ஜோடியாகவே நடிக்கவுள்ளார் இதுவரை அனுஸ்கா எற்றுநடிக்காத மாறுப்பட்ட படத்தில் நடிக்கவுள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக