ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெயம் ரவி 👕👕👕

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து நிலையான இடத்தில் இருக்கும் நடிகன் ஜெயம் ரவி இவர் முதல் படமான ஜெயம் படத்திலே பல கோடி ரசிகர்களை கவர்ந்த நடிகன் இவர் தனது ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் மட்டும் இல்லாமல் தனது உருவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிக்க வைத்த நட்சத்திரம்
ஜெயம் ரவி பூலோகம் தனி ஒருவன் படத்திற்காக தனது உடல் எடை அதிகரித்த ஜெயம் ரவியின் உருவம் அதே போல் மாறியது வனமகன் படத்திற்காக உடல்  எடையை குறைத்தார் இவர் ரசிகர் இடையே இவரது பழைய உருவத்தை எதிர்பார்த்தனர் ஆனால் அவருக்கு ஏமாற்றத்தையே  கொடுத்தது

ஆனால் துளியும் எதிர்பார்க்க வண்ணம் கோமாளி படத்தில் ஆரம்ப கால ஜெயம்  பட தோற்றத்தை பார்த்தோம் ஜெயம் ரவி ரசிகனாக ஜெயம் ரவியை இப்படி திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் 
இது ரசிகர் இடையே இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது  
💖💖💖
இது உங்களுக்கு பிடித்திருந்தால் அதிகமாக share செய்யுங்கள்

கருத்துகள்