முன்னனி நடிகர்கள் படங்களில் நடித்த நடிகை தெலுங்கில் அறிமுகம் ஆகின்றார் 👝👝👝

விக்ரம், தனுஸ் , சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் இவர் தமிழில் பல படங்களில் நடித்து  முன்னனியில் உள்ளார் இவர் தற்போது விக்ரம் இன் துருவநட்சத்திரம் மற்றும் சிவகார்த்திகேயனுடைய 13 படங்களிலும் ரொம்ப பிஸியாக நடித்துக் கொண்டு உள்ளார்
இவர் நடித்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த் கனா படம் கிரிக்கெடை மையமாக கொண்ட கதையாக இருந்தது இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மகத்தான வெற்றியை கொடுத்தது 

இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுக்கின்றது இப்படத்திலும் இவர் நடிக்கின்றார் இப்படத்தினால் இவர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகின்றார் இப்படத்தின் 1 st look இன்று வெளியாகிறது


கருத்துகள்