தமிழ் சினிமாவில் உனக்கு 18 எனக்கு 20 படத்தின் முலமாக அறிமுகம் ஆகி ரஜனி , விஜய் , விக்ரம், தனுஸ் , சிம்பு ,ஜீவா ,விஷால், ஜெயம் ரவி முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவையே கலக்கிய நடிகை சிறிது கால இடைவெளியின் பின்னர் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் பின்னர் மறுபடியும் தமிழ் படங்களில் நடிக்கவில்லை
இப்போது சிறிது இடைவெளியின் பின் மீண்டும் தமிழில் நடிகர் விமலுக்கு ஜோடியாக சண்டைக்காரி என்ற படத்தில் நடிக்கின்றார் இப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டனில் தொடங்கி நடைப்பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக