தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு நிகரான நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் நடிப்பில் அஜித்துடன் விஸ்வாசம் மற்றும் ஐரா படங்கள் திரைக்கு வந்தது இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நடிகர் ரஜனியின் தர்பார் விஜயின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் Mr .லோக்கல் மற்றும் கொலையுதிர்காலம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்
நடிகர் சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்பது நாம் அறிந்தது இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நயன்தாரா விஸ்வாசத்தில் நடித்தற்கு நல்ல பெயர் கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது
கருத்துகள்
கருத்துரையிடுக