ஜெயம் ரவியை பார்த்து உனக்கு வயசே ஆகாத என்று கேட்ட முன்னனி நடிகை 👓👓👓

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் கோமாளி இப்படத்தில் இவர் ஒன்பது விதமான பாத்திரத்தில் நடித்திருந்தார் அதில் வரும் ஒவ்வொரு பாத்திரத்தையும் வெளியீட்டனர் படக்குழுவினர் அந்த வகையில்  இப்படத்தின் பாத்திரங்கள் அணைத்தும் வெளிவந்த நிலையில் ஜெயம் ரவி பள்ளி மாணவன் தோற்றத்யில் வந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபல்யங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி அறிமுகம் ஆகும் போது இருந்தது போலவே இருந்தார்  சந்தோஸ் சுப்பிரமணியம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஜெனிலியா உனக்கு வயசே ஆகாத என்ற வண்ணம் புகைப்படத்தை போட்டார். இப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

கருத்துகள்