த்ரிஷாவின் பிறந்தநாள் பெஷல் 🈷🈷🈷

ஜானு, ஜெசி, அபி , தனலக்சுமி , மிளக்காய் பொடி என நடிக்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை த்ரிஷா அவர் தற்போது தனது ஆறுபதாவது படமான பரமபத விளையாட்டு படத்தில் நடித்துக்கொண்டு உள்ளார்
இந்த படத்தின் டெயிலர் நேற்று வெளியாகியது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதுவரை த்ரிஷா முன்னனியில் நடித்த படங்கள் எல்லாம்  பேயை மையமாக கொண்டதே ஆனால் முதல் முறையாக ஒரு அரசியல் கதைக்களத்தில் அக்ஷன் படமாக  உருவாகியுள்ளது இப்படத்தில்  இவர் ஒரு மருத்துவராகவும் ஒரு குழந்தையின் அம்மா ஆகவும் தனது பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார் 

கருத்துகள்