ஜெயம் ரவியின் 25 படத்தின் நாயகி யார் தெரியுமா ?😮😮😮

தமிழ் சினிமாவில் மாறுப்பட்ட கதைகளை தேர்வு செய்து வெற்றி வாகை சூடிக்கொள்ளும் நாயகன் நடிகன் ஜெயம் ரவி இவர் நடிப்பில் இறுதியாக அடங்கமறு திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதை தொடர்ந்து கோமாளி படத்திலும் இயக்குனர் லக்மன் இயக்கத்தில் ஒரு படத்திலும் இயக்குனர் அகமட் இயக்கத்தில் ஒரு படம் தனி ஒருவன் 2 ,சங்கமித்ரா இவருடன் பொன்னியின் செல்வனிலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 ஜெயம் ரவி தனது 25 படம் இயக்குனர் லக்மன் படம் எனவும் இப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில்  டி இமான் இசையமைக்கின்றார் என்ற தகவல் முன்பாகவே வெளியாகியது இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிதி அகர்வா நடிக்கின்றார் என்ற அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகியுள்ளது

கருத்துகள்