தமிழ் நடிகர் சூர்யா அவர்கள் அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக நம்பகமான தகவல் வெளியாகியது தமிழில் சூர்யா தம்பி கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆன இவர் வீரம் வேதாளம் விவேகம் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கி உள்ளார்
இவர் நடிகர் சூர்யா வைத்து ஒரு படமெடுக்கவுள்ளார் நடிகர் சூர்யாவின் NGK , காப்பான் மற்றும் சூரரைப்போற்று போன்ற படங்களைத் தொடந்து நடிகர் சூர்யா இயக்குனர் சிவா இயக்கத்தில் படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது சூர்யா கைவசம் அடுத்ததடுத்து நான்கு படங்கள் இருப்பது சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது
☦☦☦☦☦☦☦☦
LIKE & SHARE நட்சத்திரவானம் PAGE
கருத்துகள்
கருத்துரையிடுக