பிரபல நடிகன் உடன் நான்காவது முறையாக இணையும் நடிகை த்ரிஷா 🔆🔆🔆

தமிழில் சினிமாவில் ரஜனி, கமல் ,விஜய், அஜித் , விக்ரம் ,சூர்யா ,சிம்பு , தனுஸ் , விஜய் சேதுபதி , ஜெயம் ரவி ,விஷால், ஜீவா ,ஆர்யா என அணைத்து முன்னனி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வருவபர் நடிகை த்ரிஷா இவர்  இப்போது  நான்காவது முறையாக நடிகர் சித்தார்த்துடன் ஜோடி சேர்க்கின்றார்
தமிழில் ஆயுத எழுத்து மற்றும் அரண்மனை 2 படத்திலும்  உனக்கும் எனக்கும் படத்தின் தெலுங்கு மொழியிலான படத்திலும் இவர்கள் இருவருமே ஜோடியாக நடித்திருந்தனர் இவர்கள் ஹிந்தி மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற அத்தாதுன் என்ற படத்தின்  தமிழ் மொழியில் உருவாக இருக்கின்றது இப்படத்தில் இவர்களுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்
Please like & share

கருத்துகள்