ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் இடையில் இவ்வளவு ஒற்றுமையா ⚙⚙⚙

தமிழ் சினிமாவில் தமக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இரு நடிகர்கள் ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் இவர்கள் பற்றி பல தகவல் நாம் அறிந்திருந்தோம் ஆனால் இவர்கள் இருவருக்கும் நமக்கு தெரியாத இத்தனை ஒற்றுமை உள்ளது தெரியுமா
சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம்ரவி மனைவிமார் இரண்டு பேரின்  பெயருமே ஆர்த்தி என்பதாகும் ஜெயம் ரவியின் மகன் பெயர் ஆரவ் சிவகார்த்திகேயன்க்கு மகள் ஆனால் அவர் பெயரோ ஆராதானா என்பதாகும்
சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா சென்ற ஆண்டு திரைக்கு வந்த கனா படத்தில் வாயாடி பெத்தபுள்ளை பாடலை பாடியதாலும் ஜெயம் ரவி மகன் ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் நடித்தன் மூலம் இவர்கள் இருவருமே 2018 ஆம் ஆண்டே சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளனர்

எதிர்காலத்திலும் இவர்கள் இருவரும் ஒரே படத்தில் பணியாற்றலாம் 
                  

கருத்துகள்