நடிகர் ஜெயம் ரவியின் 25 படத்தின் மாஸ் கூட்டனி ⚻⚻⚻

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகனாக வலம் வருவபர் நடிகர் ஜெயம் ரவி இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியின் 25  படமான JR25 இன்னும் பெயரிடாத படத்தை இயக்குனர் லக்ஸ்மன் அவர்கள் இயக்கின்றார் இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் படங்களை இயக்கியவர்
இப்படத்தை அடங்கமறு படத்தை தயாரித்த  சுஜாதா விஜயகுமார் அவர்களே இப்படத்தையும் தயாரிக்கின்றார் இவர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியின் அம்மா ஆவார் 
இப்படத்திற்கு டி இமான் அவர்கள் இசையமைக்கின்றார் போன்ற அதிகாரபூர்வமான தகவல்களை நடிகர் ஜெயம் ரவி அவர்களே தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இத்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் விரைவிலே வெளியாகும்  ஜெயம் ரவியுடன் எந்த நடிகை நடித்தால் நல்ல இருக்கும் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் 

கருத்துகள்