சிம்பு உடன் முதல் முறையாக ஜோடி சேரும் வளர்ந்து வரும் நடிகை 〰〰〰

தமிழ் சினிமாவில் தனக்கென தீவிரமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் சிம்பு இவர் நடிப்பில் வந்த சில படங்கள் சரிவை கொடுத்தாலும் இவர் இறுதியாக நடித்த வந்தா ராஜாவா தான் வருவன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை  உள்ளது
இதன் பின்னர் தொடர்ச்சியாக படங்கள் பல படங்களில் நடித்துக் கொண்டு வருகின்றார் ஆனால் இவர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் மாநகரம் படத்திற்கான வேலைகள் நடைப்பெற்றுக் கொண்டு வருகிறதுண
Like & Share நட்சத்திர வானம் page
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக் கண்ணா நடிப்பதற்காக பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்றது ஆனால் இப்போது அவருக்கு பதிலாக கல்யானி ப்ரியதர்சன்  இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள்