நான்கு வருடகளின் பின் வெளியாகும் தனுஸ் ⛷⛷⛷

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஸ் இவர் நடிப்பில் இறுதியாக மாரி திரைப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது.அந்த வகையில் இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் உடன் இணைந்த படம் என்னை நோக்கி பாயும் தோட்டா இப்படத்தின் வெளியிட்டிற்கு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்
கௌதம்வாசதேவ் இயக்கத்தில் ஒரு படம் அதுவும் கல்லூரி காதல் என்றால்  அது தரமான படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் அதிலும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது ஆனாலும் படத்தின் வெளியீடு வருடக் கணக்கில் தாமதம் ஆனது இப்போது இப்படத்தின் தயரிப்பாளர் இப்படம் சித்திரை மாதம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளார்
⛷⛷⛷
Like ⛷⛷⛷& Share ⛷⛷⛷

கருத்துகள்