திரைக்கு வரவுள்ள ஒவியாவின் அடுத்த படம் ⬆⬆⬆

Bigg boss நிகழ்ச்சி மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்த இவர்   அந்த நிகழ்ச்சியின் வெளியான படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை  இப்போது இவரது அடுத்த திரைப்படம் சித்திரை மாதம் திரைக்கு வரவுள்ளது
இயக்கனரும் நடிகரும் ஆன ராகவா லாரன்ஸ் அவரின் பேய் படங்கள் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது முனி, காஞ்சனா, காஞ்சனா 2 பாகத்தை தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கின்றார் 

இப்படத்யில் நடிகை ஒவியா கோவை சரளா , மனோபாலா , சூரி, சத்தியராஜ், யோகி பாபு போன்றோரும் இணைந்து நடித்துள்ளார் இப்படம் வருகின்ற சித்திரை மாதம் 19 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது

Please Like நட்சத்திர வானம் Page↗↗↗
LIKE & SHARE

கருத்துகள்