தனது இயல்பான பேச்சாலும் செயலாலும் ரசிகர்கள் மணதை கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சக நடிகர்களை போல் இல்லாமல் ஒருவரையோ அல்லது ஒரு படத்தை பாராட்ட சிறிதும் தயங்காமல் தனது அன்பாலும் அரவணைப்பாலும் பாராட்டுவன்
அண்மையில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிக் போஸ் கரிஸ் கல்யான் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தை பாராட்டி பேசிய விடியோவை தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
Please Like & share நட்சத்திர வானம் page
இப்படத்தின் பெயர் முதல் என்னை கவர்ந்தது பின்னர் படத்தின் உள்ள கதைகளம் ஒரு ஆணுக்கு பெண்ணுக்கு உள்ள ஈகோ அதை இழக்கும் போதே பேரன்பு பிறக்கும் என தனது கருத்தை கூறியிருந்தார்
இது உங்களுக்கு பிடித்து இருந்தால் அதிகமாக share செய்யுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக