அறிமுகப்படுத்திய இயக்கனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் ⛳⛳⛳

படி படியாக முன்னேறி இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை  ரசிக்கும் நடிகனாக வலம் வருவர் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு தொலைக்காட்சியில் நகைச்சுவை கலைஞனாக , நடனக் கலைஞர் ,தொகுப்பாளர் என வளர்ந்த நடிகனை சின்னத்திரையில்  இருந்து  வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டியராஜ் இவர் இயக்கத்தில் வெளிவந்த மெரினா படத்தில் ஒவியாவுக்கு ஜோடியாக  நடித்திருந்தார்
இன்று இவர் படம் திரைக்கு வந்த நிச்சயம் நல்ல வசூலை கொடுக்கும் வெற்றி நாயகனாக வெற்றிப் படங்களை கொடுத்த இவர் இப்போது தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருக்கின்றார். அந்த வகையில் இப்போது இரண்டு படங்களில் நடித்து வரும் இவருக்கு (Sk 16) 16 வது படமாக பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சஸ்  தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது⛳⛳⛳
Like ⛳⛳⛳& Share ⛳⛳⛳

கருத்துகள்