தமில் சினிமாவில் தல என்ற மாஸ் என்று சொல்லும் அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள முன்னனி நடிகன் தல அஜித். தரமான கதையை தேர்வு செய்து நடித்து நாளுக்கு நாள் ரசிகர்களை கவரும் ஒரு சிறந்த நடிகனாக வலம் வருகின்றார்
இவ்வருடம் தைப்பொங்கல் தினத்தன்று திரைக்கு வந்து ஐம்பது நாட்களையும் கடந்தும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது இதற்கு மக்களிடையே நல்லவரவேற்பு இருப்பது போல் திரையுல பிரபல்யங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்
அந்த வகையில் தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை நந்திதா அண்மையில் டுவிட் மூலமாக ரசிகர்களிடம் உரையாடும் போது உங்களுக்கு பிடித்த நடிகன் யார் என்று கேட்க விஸ்வாசம் படத்தில் இருந்து நான் அஜித் ரசிகை என்று கூறியுள்ளார்
Like 🏒🏒🏒 Share
Please Like (நட்சத்திர வானம் ) Page
கருத்துகள்
கருத்துரையிடுக