சிவகார்த்திகேயனுடன் ஜோடி சோரும் முன்னனி நடிகை பாண்டிய ராஜ் இயக்கத்தில்↔↔↔

சிறியவர் முதல் பெரியவர் வரை அணைவரையும் கவர்ந்த எங்கள் வீட்டு பிள்ளை எவகீறின் ஸ்டார் சிவகார்த்திகேயன் தற்போது மிஸ்டர் லோக்கல் என்ற படத்திலும் ஹீரோ என்ற படத்திலும்  நடிக்கின்றார் இவற்றை தொடர்ந்து சன்பிக்சஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கின்றார் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை

தமிழ் சினிமாவில் விக்ரம் தனுஸ் விஜய்சேதுபதி போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்து முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஸ் அவர்கள் பாண்டிய ராஜ் இயக்கத்யில் சன்பிக்சஸ் தயரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கின்றன இது பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும்

கருத்துகள்