சின்னத்திரை நடிகர் பிரவின்ஜ் சின்னத்தம்பி தொடரின் கதாநாயகனாக நடிப்பவருக்கும் அவரது மனைவி சின்னத்திரை நடிகை சாண்டாவுக்கும் இவர் ஜீ தமிழில் இறுதியாக ஒளிப்பரப்பாகிய தலையனை பூக்கள் தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்திருந்தார் சில படங்களில் சிறுகாட்சிகளிலும் நடித்துள்ளார்
இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து பதினொரு வருடங்களின் காத்திருந்தன் பின் அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்
Please like & share நட்சத்திர வானம் page 🕇🕇🕇
எனவே நட்சத்திர வானம் பக்கம் சார்பாக பிரவின்ஜ் சாண்டா தம்பதிகளுக்கு வாழ்த்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக