சூர்யா நடிப்பில் திரைக்கு வரவுள்ள படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு 🕁🕁🕁

சூர்யா தற்போது காப்பான் மற்றும் NGK ஆகிய இரு படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார் இதனால் இவரது பட வெளியீட்டுக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள் இந்த நிலையில் NGK படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாஙவும் விரைவில் வெளியீட்டு தகவல் வெளியாகும் என அறிவித்தல் வந்தது
சூர்யா சாய்பல்லவி மற்றும் ராகுல் பீரித் நடிப்பில் இப்படம் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இத்தகவல் சூர்யா ரசிகர்களிடம்  பெரும் உச்சதாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது
Please like & share  நட்சத்திர வானம் page 
நீங்களும் சூர்யா ரசிகன் NGK படத்யிற்காக எதிர்பார்க்கின்றீர்கள் என்றால் இதை Share செய்து அதிக பெயரை சென்றடைய செய்யுங்கள்

கருத்துகள்