2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கில்லி திரைப்படம் முதல் முறையாக விஜய் த்ரிஷா ஜோடி சேர்ந்த கில்லி அப்போது திரையரங்களில் நூறு நாட்களை கடந்தும் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருந்த திரைப்படம் இது எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்
பிரகாஸ் ராஜ் இன் செல்லம் டயலொக் இன்று வரை மறக்கமுடியாது ரசிக்கும் பாடல்கள் சிறப்பான நடிப்பு அதிரடியான காட்சி என ஒரு தனமான படமாகவே இருந்தது
பிரகாஸ் ராஜ் இன் செல்லம் டயலொக் இன்று வரை மறக்கமுடியாது ரசிக்கும் பாடல்கள் சிறப்பான நடிப்பு அதிரடியான காட்சி என ஒரு தனமான படமாகவே இருந்தது
ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய இந்த படத்தை மீண்டும் திரையில் போட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது அதன் அடிப்படையில் இப்படம் டியிரல் ஆக்கப்பட்டு மிகவிரைவில் திரையரங்கில் வெளியாகும் என திரையரங்கு உரிமையாளர் தகவல் வெளியிட்டுள்ளார்
🎽🎽🎽
அப்படி வெளிவந்தால் நீங்கள் பார்ப்பிகளா?
🎽🎽🎽
Like 🎽🎽🎽 & Share🎽🎽🎽
கருத்துகள்
கருத்துரையிடுக