நயன்தாராவுக்கு ஆதரவாக பேசிய தமிழ் சினிமாவின் முன்னனி நடிகை ⛁⛁⛁

தமிழ் சினிமாவில் பல நாயகிகள் அறிமுகம் ஆகின்றனர் அவர்களில் சில மட்டுமே வெற்றி படங்களை நடித்து முன்னனி நடிகையாக வலம் வருவார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக லேடி சுப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நடிகர்களுக்கு இணையாக தனது திறமையை வெளிபடுத்தியவர் நடிகை நயன்தாரா  இவரை சபையில் வைத்து தவறாக  பேசினார் நடிகர் ராதா ரவி அவர்கள்
இதனால் திரையுலக சேர்ந்த பலர் ராதா ரவிக்கு தமது எதிர்ப்பையும் நயன்தாராவுக்கு தங்களது ஆதரவுகளையும் கொடுத்து வந்தனர் இருப்பினும் எந்த முன்னனி நடிகையும் இது பற்றி பேசதாத போது நடிகை சமந்தா நயன்தராவுக்கு ஆதரவாக டூவிட் வாயிலாக தனது கருத்தை வெளிப்படுத்தி ராதா ரவியிடம்  தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்
Please  Like & share நட்சத்திர வானம் page

கருத்துகள்