விஜய் சேதுபதி நிவேதா பெத்தி ராஜ் ராஷிக்கண்ணா நடிக்கும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?♚♚♚

தமிழ் சினிமாவில் வருடத்தில் அதிகப் படம் நடித்து அப்படங்களில் வெற்றிப் பெறும் ஒரு முன்னனி நடிகன் என்றால் அது மக்கள் செல்வம் விஜய் சேதுபதி மட்டுமே இப்போது சூப்பர் டிலக்ஸ் , சிந்துபாத் , மாமனிதன் போன்ற விரைவில் திரைக்கு வரவுள்ளது
இப்படங்களை தொடர்ந்து இவர் நடிகைகள் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்திராஜ் உடன் ஒரு படம் நடிக்கவுள்ளார் இப்படத்தில் நகைசுவை நடிகனாக நடிகர் சூரியும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Please Like & share நட்சத்திர வானம் page
இப்படத்தின் தலைப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது இப்படத்திற்கு  சங்கத் தமிழன் என்று  தமிழின் பழமை குறிக்கும் வகையில் பெயர் இடப்பட்டுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும்

கருத்துகள்