தடம் படத்தின் பத்து நாள் வசூல் விபரம் 🏎🏎🏎

சென்ற மாதம் இறுதியில் திரைக்கு வந்த அதாவது பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி திரைக்கு வந்த ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒடிக் கொண்டுள்ள படம் தடம் இப்படம் வெளியாகி பத்து நாட்கள் முடிவடைந்துள்ளது பத்து நாள் வசூல் விபரங்கள் 
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் இரட்டை வேடத்தில்  நடித்த  இப்படம் சும்மார் இருபத்தைந்து கோடி ரூபாய் பொருட் செலவில் எடுக்கப்பட்டது

தடம்   வெளியாகி பத்துகள் மட்டுமே   முடிவடைந்துள்ளது இதுவரை கிட்டதட்ட 26 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது இன்னும் ரசிகர்களிடம் நல்லவரவேற்புடன் திரையரங்களில் வெற்றிகரமாகவே ஒடிக் கொண்டள்ளது
Plz Like & share 🏎🏎🏎

கருத்துகள்