வெள்ளித்திரையில் வாய்ப்பு இல்லாமல் போக சின்னத்திரைக்கு நாயகிகளாக வந்தனர். ஆனால் இப்போது சின்னத்திரையில் நாயகிகளை அறிமுகப்படுத்தி அவர் திறமையால் அவர்கள் வெள்ளித்திரையில் கால் பதிக்கினறனர்
அந்த வகையில் கல்யானம் முதல் காதல் வரை என்ற தொடரில் அறிமுகம் ஆகி ரசிகர்கள் மனதை கவர்ந்த இடம் பிடித்த பிரியா பவானி சங்கர் வெற்றி நாயகியாக வலம் வருக்கின்றார். இப்போது தெய்வமகள், லக்சுமி வந்தாய் தொடர்கள் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த வாணி போஜன்.
Please Like & share நட்சத்திரவானம் Page
இவர் வெள்ளித்திரையில் நடிகர் வைகோவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் இதனால் இவர் வெள்ளித்திரை கதாநாயகியாக உருவாகின்றார்
கருத்துகள்
கருத்துரையிடுக