மொழி , பயணம் , உப்பு கருவாடு , ஆறுபது வயது மாநிறம் மற்றும் த்ரிஷா நடிப்பில் அபியும் நானும் போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் பதினொரு வருடங்களின் பின் மீண்டும் த்ரிஷாவை வைத்து பட எடுக்கவுள்ளார்
96 , பேட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை 2 , கர்ஜனை , பரமபத விளையாட்டு , 1818 போன்ற படங்களில் நடித்துக் கொண்டுள்ளார் இதனைத் தொடர்ந்து ராதா மோகன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்
Please Like & share நட்சத்திர வானம் Page
இப்படம் பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற Bofta என்ற படத்தின் ரீமேக் என்றும் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தனசெயன் என்பவரும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது
கருத்துகள்
கருத்துரையிடுக