தமிழ் முன்னனி தொலைக்காட்சி சானலாக உள்ளது ஜீ தமிழ் இதில் ஒளிப்பரப்பாகும் பிரபல்யமான தொடர்களில் ஒன்று யாராடி நீ மோகினி இதில் கதாநாயகியாக வெண்ணிலா என்ற பாத்திரத்தில் நடிக்கும் நடிகை நட்சத்திரா.
இவருக்கு மிகவிரைவில் திருமணம் நடைப்பெறவுள்ளது இவர் முதல் முதலாக நாயகியாக நடித்த படத்தில் இவருக்கு ஜோடிகனயாக நடித்த நாயகனே இவர் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செயயவுள்ளார்
Please Like & Share நட்சத்திர வானம் Page
இரு வீட்டிலும் சம்மதித்த நிலையில் இவர்கள் இருவருக்கும் மிகவிரைவில் திருமணம் நடைப்பெறவுள்ளது
🌹🌹🌹🌹🌹🌹
வாழ்த்துகள் வெண்ணிலா
கருத்துகள்
கருத்துரையிடுக