சிவகார்த்திகேயன் தவறவிட்டு விஜய் சேதுபதி நடித்த படம் ♟♟♟

தமிழ் சினிமாவில் கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்த நடிகன் என்றால் அது விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் சமகாலத்தில் அறிமுகம் ஆகி வெற்றி நாயகர்களாக வளம்வருகின்றனர் இவர்களுக்கு இடையில் நட்பு இருந்தாலும் இவர்கள் ரசிகர்களிடைய யார் முன்னனி நடிகன் என்ற போட்டியும் விவாதமும் எப்போதும் இருந்துள்ளது
இப்போது சிவகார்த்திகேயனை தேடி வந்த பட வாய்பை மறுக்கும் போது அப்படம் நடிகர் விஜய் சேதுபதியை தேடிவந்த போது அந்த வாய்ப்பை சரியாக வெளிப்படுத்தி நடித்துள்ளார் 

அண்மையில் திரைக்கு வந்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் சூப்பர்டிலெக்ஸ்  இந்த படத்திலே முதலில் சிவகார்ததிகேயனை நடிக்க வைக்கவே பேச்சு வார்ததை நடந்தாம் இப்படத்தில் விஜய் சேதுபதி அறவாணி நடித்துள்ளார்

கருத்துகள்