தனது இயல்பான பேச்சிலும் மாறுபட்ட நடிப்பிலும் பல கோடி ரசிகர்களை கவர்ந்த முன்னனி நடிகன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இருபத்தைந்து திரைப்படங்களுக்கு மேல் வெளிவந்துள்ளது பல படங்கள் மாபெரும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்துள்ளது
இவர் நடிப்பில் திரைக்கு வந்தப் படமும் இதுவரையில் இரண்டாம் பாகம் எடுக்கவில்லை இவர் முதல் முறையாக சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி
😊Please Like நட்சத்திரவானம் page 😊
😊Like & Share😊
இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவும் தைரியமான பொலிஸ் ஆகவும் இப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் இவர் மனைவியாக நாயகி ரம்மியா நந்திசன் நடித்திருந்தார் இரண்டாம் பாகத்தில் யார் நடிகை என்பது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்
கருத்துகள்
கருத்துரையிடுக