ரீமேக் ஆகும் விஜய் இன் தெறி படம் 🎲🎲🎲 விஜய் பதிலாக நடிப்பது யார்🎲🎲🎲

ஒரு திரைப்படம் ஒரு மொழியில்  வெற்றிப் பெற்றால் அந்த திரைப்படத்தை பிற மொழிகளில் எடுப்பது வழமை அந்த வகையில் தமிழ் இயக்குனர் அடலி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான தளபதி விஜய் உடன் சமந்தா , எமிஜாக்சன் மற்றும் பேபி நைனிகா போன்றோர் நடித்து நூறு நாட்களையும் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடி மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்தது
இதன் வெற்றியால் தெறிப் படம் சிறிது கால இடைவெளியின் பின்னர் தெலுங்கு மொழியில் உருவாகவுள்ளது இப்படத்தின் தெலுங்கு மொழி ரீமேக்கில் தெலுங்கில் முன்னனி நடிகரான  ரவி தேஜா நடிக்கின்றார். இப்படத்திற்காக  ரசிகள் மட்டும் அல்லது ரவிதேஜாவும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்

கருத்துகள்